Oct 25 அன்று RIGHT TO INFORMATION
DAY ஆக கொண்டாடப்படுகிறது.Times of India முழு பக்க விளமபரமே
வந்துள்ளது.
உங்களுக்கு ஒய்வுஒதியம் வரவில்லையா .,passport பிரச்னையா .municipal
சேவையில் கோளாரா ,,,போன்ற குறைகளுக்கு அதி கார வர்க்கத்துடன் நேரடியாக மோ த முடியாது.காது
கொடுத்து கேட்க ஆளில்லை உள்ளே எனன்ன நடக்கிறது எ ன்று தெரியாது. விதி முறைகளும்
தெரியாது.
கவலைப்படாதீர்கள் .RTI கை கொடுக்கும் சரியான தகவல்களை உள்ளது
உள்ளபடி சேகரித்து அடுத்த நடவடிக்கை எடுக்கலாம்.
THE RTI EMPOWES all Indians to seek information from
public aut h orities like central,state, local
govts,parliament legislatures,judiciary,poice,and all bodies financed by govt
YOUR RIGHT.....Ask questions,seek information,inspect official
documents inspect Govt Works, Take samples of material of any Govt Work
Filing RTI application.......should have pticulars of
information to be sought , addressed to Public Relation Oficer
of the Dept.Initial amount of fee of Rs.10.00
Word Limit ...should not exeed 500 Words
Language....English, Hindi or any official language
Information: U can seek ......Records,Documents,memoes,Mails,Opinion,
Advices,Circulars, computer generated Materials,Order s, log
books,contracts,reports, samples
Dead line for reply 30 to45 days
Times of India has arranged various WorkShops in
major cities from oct18 to 23. Oct In
Cennai on oct 22
Registration for Work Shop http://rtiday.com/registration.aspx
Kndly see TDR TIMES
FACE BOOK also.
உங்களுக்கு தெரியுமா? லக்னௌ க்கு அருகில்
unnaavo என்ற இடத்தில் 1000 டன் தங்கம் புதைந்துள்ளதாம்.தொல் பொருள்
ஆராய்ச்சி பிரிவு தோண்ட ஆரம்பித்திருக்கிறது. பின்னணி பார்ப்போம்.
சோபான் சர்க்கார் என்ற சாமியாரின் தெய்வீக கனவில் அல்லது திருஷ்டியில்
இது தெரிந்ததாம்.அது மட்டுமல்ல. மற்றுமொரு 2500 டன் தங்க புதையல்
அடம்பூர் கோட்டைக்கு அடியில் புதைந்துள்ளதாம்.
தெய்வீக சக்தி உள்ள அவர் கான்பூர் magistrate க்கு எழுதியுள்ள செய்தியில்
ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் ,தான் ரூபாய் 10 லட்சம் வைப்பு தொகை தரவும்
தயார்,புதையல் கிடைக்கா விட்டால் பரி முதல் செய்யலாம் என்றும்,மற்றும் சட்ட நடவடிக்கை
எடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.மேலும்.Reserve வங்கிக்கும் எழுதியுள்ளாராம். தேச
நலனுக்காக இதை செய்வதாகவும் கூறி உள்ளார்.
சாமியாரின் சீடர் பத்திரிகையாளர்களை பொறுமையாக இருக்கும் படியும் .தெய்வீக
சக்தி படைத்துள்ள தன குருவின் வாக்கு பலிக்கும் என்ரும் வேண்டி உள்ளார்.
தகுந்த பூஜை, யாகங்களுக்கு பின் 12 பேர் கொண்ட தொல் பொருள் குழு
தோண்ட ஆரம்பித்துள்ளது.. தலைவர், புதையல் கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை .சரித்திர
சம்பந்தமான தகவல் கிடைக்கலாம் என்கிறார். ஒரு மாத காலம் திட்டம். தங்களுக்கு கிடைத்துள்ள
உத்தரவின் பேரில் செயல் படுவதாக கூறினார்.
1860 ம் ஆண்டு ம் இது போல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,நடுவில் கை
விடப்பட்டதாம்
பல கேலி,கிண்டலுக்கு நடுவில்,
நரேந்திர மோடியின் கூற்று "உலகம் நம்மை கண்டு நகைக்கிறது.யாரோ கனவு கண்டாராம்.அரசாங்கம்
செயல் படுகிறதாம்.அயல் நாட்டு வங்கிகளில் புதைந்துள்ள நம் கருப்பு பணம் 1000 டன் தங்கத்தை
விட அதிகம். அதை தோண்டட்டும்."
உலக மனித நல இதயங்கள் மரண தண்டனையை ஒழிக்க போராடுகின்றன
.மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு,பல ஆண்டுகள் சிறையில் மன உளைச்சல் களுக்கு ஆளாகி,முடிவில்
தண்டனை நிறைவேற்றும் வரை கைதிகளின் மன நிலை கொடுமை யானது. இதை பாருங்கள்.
இரான் நாட்டில்,தூக்கில் இடப்பட்ட கைதி 12 நிமிடத்திற்கு பின்
doctor o.k. செய்த பின் பின அறைக்கு மாற்றப்பட்டார்.ஆனால் மறு நாள் காலை அங்குள்ள
அதிகாரிகள் பார்த்த போது மூச்சு இருந்தது. உடனடி மருத்துவ சிகிச்சைக்குப்பின்
தேறி வருகிறார்.
சந்தோசப்படாதீர்கள்.அங்குள்ள சட்ட, நீதி துறை நிபுணர்கள் இரண்டாம்
முறை தூக்கில் போடா சட்டத்தில் இடமுள்ளதா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.
Amnesty International உடனடியாக நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாமும் நல்லது நடக்க பிரார்த்திப்போம்.
செய்த குற்றம்: போதை பொருள்
கடத்தல்.
With Best Wishes
from Mumbai Venkataraman.
No comments:
Post a Comment