Sunday, June 5, 2011

அன்புடன் அபர்ணா....

See full size image

An eMagazine for TDRites
--------------------------------------------



இக் கவிதை என் தாய்க்கு சமர்ப்பணம் .
(அவள் உயிருடன் இருந்த போது நான்  எழுதிய கவிதை )

253000_107680412655681_100002411681937_72806_3394970_n.jpg

 
சிந்தையிற் குடிகொண்ட சிங்கார வேலா
என்தயும் தாயே சுந்தர பாலா
தந்தைக்கு உரைத்தாய் மந்திரம் அன்று
சாந்தம் அடைய உறைந்தாய் குன்றில்
 
நெற்றி கண்ணில் எடுத்தாய் பிறப்பு
வள்ளியை மணக்கவோ வயோதிக நடிப்பு
கனி கிட்டாமல் ஆண்டி வேஷம்
கன்னியை அடைய அன்டினாய் வேழம்
 
அழகின் பொருளே அழியா பதமே
ஒவ்வைகு தந்தாய் சுட்ட பழம் அன்று - என்
அம்மைய்க்கு தருவாய் ஆயுள் நூரிரண்டு ..
 
புஷ்பித்து அறியேன் பூசித்தும் நான் அறியேன்
பழனி மலை பக்தருடன் பழகியும் நான் அறியேன்
அண்டிய பேரை ஆதரிக்கும் அறுமுகா
வேண்டினேன் உன்னை விணை தீர்க்க ஓடிவா குருகுகா
 
சூரனை அழித்த செந்தில் நாதா
சுப்ரமண்யனே தரிசனம நீ தா
சேவற் கொடியோய் செப்பினாய் பிரணவம்  உன்னை
பவினிற் வடிக்க பைந்தமிழ் தருவாய் ....
 
 
அன்புடன் அபர்ணா....
 
250791_107678825989173_100002411681937_72788_4942964_n.jpg-- 
---------- Forwarded message ----------
From: aparna iyer <iamaparna.gutzygal@gmail.com>

No comments:

Post a Comment