In Tiruvidaimaruthur, Thanjavur district, where the famous Mahalingaswami temple is situated, is Rishipuriswarar temple in a dilapidated condition. Legend has it that the place was a grove of vilva trees where sages Agasthiar, Pulomasa and Romachar did penance to attain wisdom which Siva bestowed with his Consort on the left. The presiding deities thus came to be called Rishipuriswarar and Gnanambika.
The temple tank is called Kaka Kulam (after a rishi in crow form attained mukti in the water) and sthala vriksham is vilvam. Considered a parikara sthalam for Rishaba rasi, people of Makham do archana for Ambal and those of Tiruvathirai for Siva. Devotees take a dip in the tank on the first day of the Tamil month of Panguni.
There are four Siva temples in the four directions. Neglected for a long time, regular pujas were recently resumed at the Rishipuriswarar temple, which is in ruins, thatches serving as roof. For information and contributions contact 28152533 and 9840053289.
Courtesy:
THANJAVUR, November 4, 2010
From: mahalingam mahadevan <maha1946@gmail.com>Date: 2010/11/20
Subject: ref Thuklak
To: tdrtimes@gmail.com
ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ரிஷிபுரீஸ்வரர் திருவிடைமருதூர் (ரோஹிணி நக்ஷத்ர பரிகார ஸ்தலம்)
ரிஷப ராசிக்காரர்கள் குறிப்பாக ரோஹிணி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரஸ்தலமான
ஸ்ரீ மஹாலிங்கஸ்வாமி கோவிலுக்கு முற்பட்டதான ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ரிஷிபுரீஸ்வரர்
ஆலயம் , மேலவீதி ,திருவிடைமருதூர். இந்த ஸ்தலத்தில்
அகஸ்தியர்,பரத்வாஜர்,காஷ்யபர், கௌதமர் ,உரோமேசர் போன்ற ரிஷிகள் ஞானம் பெற பூஜித்ததால் ,
இது பாரத்வாஜ ,கெளசிக கோத்ரகாரர்களுக்கும் பரிஹார ஸ்தலமாகும் . இக்கோவிலில் உள்ள ரிஷபராசி
விநாயகரை ரிஷப ராசிக்கரர்களும் ,மற்றவர்களும் 5 வெள்ளிக்கிழமை வழிபட தோஷங்கள் நீங்கி ,நினைத்த காரியம் நடக்கும் . புராணத்தில் சித்ரகீர்த்தி -சுகுணா இங்கு தவம் செய்து மகப்பேறு அடைந்ததால் , குழந்தை வரம் அருளும் ஆலயம்
கனக தீர்த்தம் -காக்கை தீர்த்தம் ; சிவபெருமான் கண்களில்இருந்து உண்டாகிய தீர்த்தம் ,கொடிய காக்கைக்கு மோக்ஷம் அளித்த தீர்த்தம் .இத்தீர்த்தத்தின் துளியொன்று தலையில்பட்டால் பதினாயிரம்
வேள்வி செய்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்
திருப்பணிகள் நடைபெறுகின்றன .
contact for details-S. Mahalakshmi 28152533,9840053289
Jayapal 9442267150
M.Mahalingam
044-65159218
plz add some TDR photos and history.
ReplyDeletethanks.