Sunday, November 20, 2011

சாக்கியார் கூத்து-By Sridhar

சாக்கியார் கூத்து  மண்டபம்                                          (இது ஒரு செவி வழி செய்தி) 
நாம் பள்ளிகளில் உலக வரலாற்றினை படிக்கும் பொழுது ஜனநாயகம் முதன் முதலில் இங்கிலாந்தில் உருவானது. பின்னர் படிப்படியாக ஐரோப்பிய நாடுகளின்  காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த  ஆசியா ஆப்ரிக்க அதிலிருந்து விடுபட தொடங்கிய காலத்தில்  சுதந்திரம் அடைந்த  பகுதிகள் படிப்படியாக ஜனநாயக நாடுகளாக  உருவாயின  என்று  படித்திருப்போம்.
 
மக்களுக்காக மக்களால் மக்களே தேர்வு செய்யும் ஆட்சியே ஜனநாயகம் என ஒரு விளக்கம். மக்களுக்கான பேச்சுரிமை எழுத்துரிமை கருத்துரிமை  என பல்வேறு உரிமைகள் என இது வரும்.
 
இது தான் பரிணாம வளர்ச்சியினால் தற்காலத்தில் உள்ள மீடியா உரிமை மீடியா மீடியா என பல்வேறு உரிமைகள்.

ஆனால் இது போன்ற உரிமைகள் உலகில் எந்த நாட்டிலாவது முன்னர் இருந்ததா?
 
ஏதென்ஸ் நகரத்தில் கிரேக்க ரோமானிய முடியாட்சியில் சாக்கரடிஸ் பிளாட்டோ அரிஸ்டாட்டில் என்று புரட்சிகர பேச்சாளர்கள் இருந்திருந்தனர்  என்று ஐரோப்பிய வரலாற்று புத்தகங்கள்  சொல்லும்.
 
ஆனால் இது எந்த நாட்டில் முதன் முதல் இருந்தது என ஒரு நீண்ட பார்வை பார்த்தால் இது நமது நாட்டில் முன்னரே இருந்திருக்கிறது என்பதனை நாம் மிக எளிதில் அறிந்து கொள்ளலாம்.   

எனக்கு சிறு வயது முதல் புதிதாக   ஒரு ஊரின் பெயரினை கேட்டால் அதற்கு அந்த பெயர் எதனால் வந்தது அங்கு கோயில்களில் என்ன புதிய தகவல். அங்கு என்ன சிறப்பான செய்தி என்பதனை அறிந்து கொள்வதில் அலாதி பிரியம்.
 
இதுவே நமது ஊர் மற்றும் கோயில் என்றால் கேட்கவா வேண்டும். 
 
பலரிடம் துருவி துருவி கேட்டு கேட்டு  பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்

நமது ஊர் கோயிலின் சுவாமி கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் நால்வர் மண்டபம் வரும் வழியில் எதிரில் இரண்டு மண்டபங்கள் இருக்கிறதல்லவா.
 
அது குறித்துதான் நான் இன்று எழுதப்போகும் தகவல்.

நமது காலத்தில் கோயில் திருக்கல்யாணம் நடக்கும் சமயத்தில் அதன் அருகில் ஒரு பந்தல் கட்டுவார்கள் அம்மன் தபஸ்  என்று ஒரு நாள் அங்கு நிறைமணி என சொல்லி காடு போன்று ஒரு அமைப்பினை உருவாக்கி  அனைத்து கறிகாய்களையும் தொங்க விடுவார்கள்.
 
பின்னர் திருகல்யாணம் ஆனவுடன் ஒரு சிறிய தேரில் சாமி மற்றும் அம்மனை வைத்து அந்த மண்டபத்தினை பத்து சுற்று சுற்றுவார்கள்  ஒவ்வொரு சுற்றிலும் விதவிதமான  நாதஸ்வர கச்சேரிகள் நடக்கும். இதுதான் அங்கு நாம் பார்த்தது.

ஆனால் அந்த இரண்டு மண்டபங்களும் முற்றிலும் வேறு நோக்கத்திற்கான மண்டபங்களாம். 
அந்த மண்டபங்களுக்கு சாக்கியார் கூத்து மண்டபம் என பெயராம். 
அது என்ன சாக்கியார் கூத்து. 
இந்த சாக்கியார் கூத்து மன்னர்கள் காலத்தில் மிக மிக பிரபலம்.
சாக்கியார்கள் என்பவர்கள் மிக மிக மெத்த படித்த அறிஞ்சர்கள். பல பாஷைகளில்  (மொழி)  புலமை மிக்கவர்கள். பாடல்கள் இயற்றி அதனை நாடகங்களாக  நடத்தி அதனை பாடும் கலையில்  மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள்.

ஆனால்  சாக்கியார்கள்  முற்றிலும் அந்த நாட்களில் நடக்கும் நாட்டு நடப்பினையே   நாடகமாக புனைவார்கள். பாட்டு பாடி நடிப்பார்கள்.
 
அந்த நாடகங்கள் பாராட்டுவதாகவும் இருக்கும் கிண்டலாகவும் இருக்கும். அந்த அந்த பகுதியில் நடக்கும் நல்லது கெட்டதுகளும் அந்த கூத்தில்  இடம் பெறும்.  
மன்னன் ஏதாவது முடிவு எடுத்து அறிவித்தாலும் அதுவும் இடம்பெறும்.  
நல்லதாக இருந்தால் கூத்து பாராட்டுவதாக இருக்கும் அனால் அதே முடிவு ஏதேனும்
தாறுமாறாக இருப்பின் அது கூத்தில்    கிண்டலாக காட்டப்படும்.    

மெத்த படித்தவர்கள் இருக்கும் ஊர்களில் மட்டுமே இந்த சாக்கியார் கூத்து நடக்கும்,

சாக்கியார்கள் நமது நாட்டில் எந்த பகுதிகளுக்கு சென்றாலும் அவர்களை எந்த நாட்டு மன்னர்களும் அவர்கள் சாக்கியார் கூத்து நடத்த அனுமதித்து விடுவார்களாம். எந்த விதமான தடைகளும் கிடையாது  இப்போதுள்ள கார்டுன்கள்  சட்டம் போன்று.
 
அதுமட்டுமல்ல மாமன்னர்களும்,  சிறிய குறு நில  மன்னர்களும் இந்த சாக்கியார் கூத்தினை மாறு வேடங்களில் வந்து பார்த்து ரசிப்பார்களாம்.

ஒற்றர்கள் மூலமாகவும் சாக்கியார் கூத்து பார்க்கப்பட்டு நாட்டில் ஏதேனும் தவறுகள் நடந்தால் சரி செய்து கொள்ளப்படும்.

மன்னனே தனது சில தவறான முடிவுகளை இம்மாதிரியான சாக்கியார்  கூத்தின் மூலம்
திருத்தி கொண்ட சம்பவங்களும் இருந்ததாம்.  
சுருக்கமாக சொல்வதென்றால் இது ஒரு விதமான பொலிடிகல் சட்டையர்.
 
இது தான் சாக்கியார் கூத்து என்பது.

அந்த காலங்களில் திருவிடை மருதூரில் நடக்கும் சாக்கியார் கூத்து மிக மிக பிரபலம். 
எந்த அளவுக்கு பிரபலம் என்று கேட்டால் இடைமருதூர் சாக்கியார் கூத்து என்று திருவற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலில் சோழ மன்னனால் சிற்பமாக   செதுக்கி சாசனம் செய்யும் அளவுக்கு பிரிசித்தி. இதனை செய்தது விஜயாலய சோழ மன்னனே.

இது மட்டுமா

குலோகதுங்க சோழ மன்னர்  சென்னை அருகே மணிமங்கலம் என்னும் ஊரில் தர்மேஸ்வரர் என்னும் கோயிலை ஸ்தாபிதம் செய்து அங்கும் இடைமருதூர் சாக்கியார் கூத்தினை சிறப்பான சிற்பமாக செதுக்கி வைத்து இருக்கிறார்.

இதுதான் சாக்கியார் கூத்து மண்டபத்தின் கதை
File:Mahalingeswarar Temple, Thiruvidaimarudur.jpg

அன்புடன்
ஸ்ரீதர்
9941892821

Monday, November 14, 2011

Spreading Joy-By Murthy



Spreading Joy

Nov 13, 2011 Chennai
In Chennai, this Sunday (6th November) is yet another wet day. Though rain is not pouring continuously, time and again clouds gather in a blackish tinge and it pours for a few minutes. Then gentle drizzle continues. Sometimes during the day, the blue sky appears and the sun tries to peep out only to be defeated by the clouds again. The sun is an absolute monarch during summer. It mercilessly emits its rays in millions towards the earth inhabitants. But during the rainy days, how badly the sun loses its battle against these black clouds?

Like this rain and shine, I realize that life too is a mixture of grief and joy. For a retired person, joy results from different things. Sometimes, it is due to a phone call from your son or daughter announcing that he or she got a promotion. Some other times, it originates from the birth of a grandchild and so on. Grief too may have many causes. What I mean is that joy always may not result from a single cause except perhaps from eating a tasty meal or reading a great book. But now a days, happiness consistently results from one particular event, even on a cloudy and gloomy Sunday. You all know what it is!

Yes, it is the TDR Times that transforms your Sunday morning into a thrilling sojourn. After reading all the articles, your mind starts itching to give your feedback. If you postpone, you start feeling guilty. Never did I imagine that an Internet magazine could produce such a momentous reaction on the readers. I am just thinking about our beloved Venkatarama Sir’s articles about his teachers and colleagues. He wrote about my grandfather. I forwarded the article to my relatives. The reaction was explosive.
Not that they did not know about their father or grandfather. The reason for their excited reaction was the author. Sir wrote about Sri.Vaithilinga Iyer. I forwarded the article to his grandson, who again sent the articles to many of his relatives. The reaction was again a predictable excitement. The reason again should be credited to the author. Sir’s article about Sri Mahadeva Sir again produced an unstoppable feedback, like a broken dam. We also witnessed such a surge of feedbacks, starting as a ripple and then cascading into a formidable whirlpool, in respect of the articles about writer Sri.jayarama Iyer and TVR Sir as well as Thotta Sir.

One conclusion we can infer without any hesitation is that TDRites in all age groups, particularly the off springs of the precious gems called the teachers of TDR, are sufficiently pumped up and are in a mood to play their part for the betterment of the school and the village by identifying themselves with TOSA.The day is not far off when the people of TDR will have just two classes, TOSAites and non-TOSAites. When that day dawns, the name Sangamam will shine brightly and aptly, since it will be nothing short of the Kumbh Mela or Maha Magam.





To achieve this goal, let us resolve to work hard and introduce new members. This is one surest way of spreading joy to as many people as possible.

 

Murthy


Saturday, November 5, 2011

பள்ளி முதல் பாடை வரை -Anbudan Aparna

சமாதானம் !! சமாதானம் !! சமாதானம் !!!!!

பள்ளி முதல் பாடை வரை 

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை 
அன்று 
அடுத்த வீட்டு 
ஆதித்தனுடன் அடி தடி - ஐந்து வயதில் ...

 நான்  
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை !!!!

விடுமுறை வேண்டி வாத்தியுடன் வாதம் 
ஸ்ட்ரைக் எனும் பெயரில் -பதி நைந்து வயதில் !!

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை !!!!

வயதுக்கு வந்ததும் 
வஞ்சியை காதலித்து  
வர (வரும்) தட்சணை இழந்ததால் 
வருந்திய தந்தையுடன்  தகராறு  !!!

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை 

மணம் முடித்த சிலநாளில் 
மனைவியின் 
சின்ன சின்ன 
ஆசை பொறிகளை 
அடக்கும் சக்தி இன்மை 
அடிமனதில் நெருப்பூட்ட
துடித்தது ஆண் மனம் 
வெடித்தது எரிமலை 
விவாக ரத்து எனும் வார்த்தையாக ....

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை 

தள்ளாடும் வயதில் 
கல்லாகி போன 
கையாலாகா கடவுளை நினைத்து 
பொய்யாகிப்போன தன் 
போன நாள் நினைவு எண்ணி 
போகும் நாள் எதிர் நோக்கி 
காலனை காணாது
கடும் சினம் தாளாது 
தொடருகிறது சண்டயது 
தொநூறு வயதில் இன்று....

நான் 
சமாதான இந்தியாவின் 
சாந்தமான பிரஜை !!!!!!
uplifted hands 300x212 12 Home Manicure Tips for Busy Women

அன்புடன் அபர்ணா 

Digging the thoughts -RBI Sridhar

Digging the thoughts from the bottom of heart
Making every one to feel that we have the art
To live, to cherish, to nourish and flourish
Binding every one together with the love lavish
Don't you feel it is an achievement to cherish
 
From first standard to tenth standard
Learning was a process but we learnt with dedication
Whether it is the culture or agriculture
Name any subject, we have it in our nature

Guided us through the life, it is the great teachers
Brought us in oneness and that is the picture
You need more and more we could share it
Through the TOSA we proved it without doubt

Always it is the essence of life to do our duty
and there alone lies the beauty
 
How many friends, how many teachers
Leaving them behind, we are marching ahead
Yes, we look back the foot prints that we left behind
To know the path how difficult it was to cross
We still march ahead with our heads upright
It is nothing but we carry the blessings of elders
We understand that what we desire we will not get
But what we deserve it will come on its own
Efforts that we take will not go waste
TOSA is the beginning of such an effort with taste
Come one, come all, enjoy in enjoining in each one's feelings
Pleasure that you derive will be without any measure
Always keep your heart filled with such treasure
Where every thought is a unique one like a pearl
Bring them one by one and make a garland of memories
Submit at the feet of TOSA to yield a great time ahead
 
 
All the Best to all of you
At all times we are together whether pressure or pleasure
  


R.Sridharan
No Man is rich enough in this world to buy back his past!
HELP EVER
HURT NEVER

வெடிகுண்டு விவசாயம்-By Sridhar

வெடிகுண்டு விவசாயம்
 
16.10.2011 - ஞாயிற்றுகிழமை எனது வீட்டில் எனது மனைவி குழந்தைகள்  தீபாவளிக்கு உடைகள் வாங்க எனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் சென்று விட்டனர். நானும் எனது தாயாரும் மட்டும் வீட்டில். வழக்கம் போல் அந்த ஞாயிறும் பலகாரம் (ராம்ஜிக்கு பிடித்த) அடைதான். எனது தாயார் ஒவ்வொன்றாக போட நானும்  தூர்தர்ஷனில் 8.15 மணி   செய்திகளை பார்த்து மூழ்கிகொண்டே மற்றும் சாப்பிட்டுக்கொண்டே  இருந்தேன்.
 
இடையில் வந்த செய்திதான் மிகமிக சுவையான, சற்றே நிமிர்ந்து உட்காரும் படியான நெற்றியில் அடிக்கும் ஒரு சிறப்பான செய்தி. என்ன அந்த செய்தி வந்ததென்னமோ ஒரு விவசாய செய்திதான்  ஆனாலும்  ம்மை போன்ற பலர் பல காலமாக  தொலைகாட்சிகளில் பார்க்காத பார்க்க விரும்பாத ஒரு செய்திதான் அதுதான் விவசாய செய்தி.
 
ஆனாலும் விதிவிலக்காக நான் சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் சற்றே ஒரு விதமான ஈடுபாடு உள்ளவன். நமது ஊரில்   படிக்கும் காலத்தில் வீட்டில் எனது தந்தையார் ஆடி மாதம் 1-ம் தேதி காலையில்  முதல் வேலையாக 
வீட்டின்  கொல்ல்லையில் இரண்டு குழிகளில் அவரை விதை ஊனுவார்  . ஆடி மாதம் முதல் நாளும் அல்லது ஆடி அமாவாசையன்ரோ  விதை விதைப்பார் ஆடி பட்டம் தேடி விதை என்பார்.  சிலகாலம் கழித்து அதற்கு பந்தல் போடுவார். ஓரிரு மாதங்களில் அது காய்களை தரும். நான் பந்தலில் ஏறி பறித்து தர வேண்டும். 
 
இப்படித்தான் எனக்கு விவசாய விஷயங்கள் மீது ஒரு ஆர்வம் வந்தது. நான் இன்றும் எனது விட்டில் தோட்டம் போடுகிறேன் அவரை, வேண்டி, கத்திரி வாழை என்று .கிடைப்பவை  அனைத்தும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு. சமீபத்தில் நமது ஊர் நண்பர் ஆகார சங்கருக்கு வெண்டைகாய்    பறித்து கொள்ள சொன்ன விதம் ஒரு சுவாரஸ்யமான செய்தி. நமது நண்பர்கள் ராம்ஜியும் ரகுவும் இதனை மிகவும் ரசித்தனர்.
 
சரி நான் கேட்ட  தூர்தர்ஷன் செய்திக்கு வரலாம்.
 
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூரில் ஒரு விவசாயின்  வயலில் அவர் விவசாயம் செய்த நெல் சுமார் ஆறரை அடி உயரம் வளர்ந்து நிற்கிறது.
சாதாரணமாக ஒரு வயலில் விளையும் நெல் மணிகளை விட சுமார் இரண்டரை மடங்கு நெல் மணிகளை விளைவித்த அந்த கதிர்கள் நிமிர முடியாமல் அனைத்தும் சாய்ந்த வண்ணம் உள்ளன
 
சுற்று வட்டார மக்கள் அனைவரும் இந்த அதிசய விளைச்சலை வந்து  கூட்டம் கூட்டம் பார்த்த வண்ணம் உள்ளனர் என்பது தான் அந்த தூர்தர்ஷன் செய்தி. இது குறித்து வரும் செவ்வாயன்று வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் அந்த விவசாயி நேரடி பேட்டியில் வர உள்ளதாகவும் செய்தியில் சொன்னார்கள்.
 
நானும் அன்றைய செவ்வாய் கிழமை  அலுவலகத்தில் இருந்து சற்று முன்னமே வந்து அவரின் பேட்டியினை கேட்டேன்.
 
நமது திருவிடைமருதுரிலேயே சிங்கிநீர் குளத்துக்கு  பின்னால்  உள்ள  கோயில் சன்னாபுரத்தை சேர்ந்த  மருதவாணன் என்னும் அந்த  விவசாயி நமது ஊரிலேயே பிறந்து நமது பள்ளியிலேயே படித்து தனக்கிருந்த மிக சொற்பமான விவசாய நிலத்தில் மிக சிறப்பாக விவசாயம் செய்து சிறந்த முறையில் முன்னேறி வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
 
துர்தஷன் மூலமாக  அவரை  பேட்டி கண்டவர் திருமதி அருணா  Dr.M.S.SWAMINATHAN RESEARCH FOUNDATION - ல் பணி புரியும் ஒரு விவசாய விக்ஞானி. 
 
திரு. மருதவாணன் பேட்டியில் சொல்கிறார். நாங்கள் எல்லாம் கரிகாலன் 
காலத்திலிருந்து விவசாயம் செய்பவர்கள். எனவே தற்காலத்தில்  செய்யும் வெடிகுண்டு விவசாயத்தினை நாங்கள் செய்வதில்லை என்று.
 
சற்றே நெளிந்து போன அருணா அவர்கள் என்ன இப்படி  சொல்லி விட்டிர்கள் 
 பொத்தம் பொதுவாக  என்று திருப்பி கேட்க.
 
ஆமாம் நீங்கள் பசுமை புரட்சி என்று செய்ய சொல்வது வெடி குண்டு விவசாயம்தான். 
 
உலக போரின் போது  ஐரோப்பா  மற்றும் அமெரிக்கா முழுவதும்  வெடி மருந்துக்கு தேவையான அம்மோனியத்தையும்  பாஸ்பர்ஸையும்   உற்பத்தி செய்ய பன்னாட்டு கம்பெனிகள் புற்றிசல் போல் முளைத்தன. 
திடிரென்று உலக போர் முடிவுக்கு வரவே அவர்கள் உற்பத்தி செய்த மருந்து பொருள்களை பயன்படுத்துவாரில்லை. 
 
தங்களது உற்பத்திக்கு சந்தையினை ஏற்படுத்தி தருமாறு நெருக்கின  
பன்னாட்டு கம்பெனிகள் தங்களது ஆட்சியாளர்களை. அவ்வளவுதான் 
அம்மொனியத்தை  அம்மோனியம் சல்பேட்டகவும். பொட்டஷியம் பாஸ்பேட்டகவும் முன்றாம் உலக நாடுகளில் பசுமை புரட்சிக்கு உகந்த உரமென்று படிபறிவில்லா விவசாயிகளிடம் விற்று விட்டனர் நல்ல 
விலைக்கு. இதற்கு முன்னர் விவசாயத்தில் வரவு 100  செலவு 60  என்று இருந்த நிலைமை மாறி வரவு 100  செலவு 90  என்று ஆனது தான் மிச்சம் என்று கூறிய அந்த விவசாயி இதனால் தான் நான் கரிகாலன் காலத்து விவசாயம் செய்வதாக கூறினார்.
அம்மா நமது நாட்டில் பல காலமாக ஜம்மு முதல் கன்யாகுமரி வரை நெல் விவசாயம் நடந்து வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கு
ஏற்ப நெல் விதை இருக்கிறது. உதாரணத்திற்கு நமது நாகப்பட்டினம் பகுதியில் நடப்படும் சம்பா ரக நெல் விதைக்கு குதிர வால் சம்பா என்று பெயர். அது பத்து நாட்கள் தண்ணிரில் இருந்தாலும் அழுகாது. மேலும் நாகை பகுதி ஒரு நதியின் கழி முக பகுதி மழை வெள்ள காலங்களில் பல நாட்கள் பயிர்கள் தண்ணிரில் நிற்கும் அதனை தாங்கும் வகையில் தான் அங்கு குதிரைவால் நெல் விதை விவசாயம் செய்யபடுகிறது. இது போல் உப்பு தண்ணீரிலும் கடுப்பு தண்ணீரிலும் ஏன் சதுப்பு நிலங்களிலும் பயிரிடப்படும் நெல் விதைகள் நமது நாடு முழுவதும் இன்னும் இருககிறது. அதனை விடுத்து நாடு முழுவதும் ஒரே விதை ஒரே கம்பெனி உரம் ஒரே வகையான விவசாயம் என்றால் எப்படி விவசாயம் சிறக்கும்.
எனது வயலில் நான் நட்டிருக்கும் நெல் விதையின் பெயர் கட்டை சம்பா இது தான் காலம் காலமாக பயிரிடப்படும் நமது நெல் வகை. மற்ற வயல்களில் ஒரு கதிருக்கு 200 முதல் 250  மணிகள் என்றால் எனது வயலில் உள்ள கதிரில் 450 முதல் 480 மணிகள் உள்ளன. மற்ற வயல்களில் ஏக்கருக்கு 40  மூட்டைகள் என்றால் எனக்கு 80  மூட்டைகள் விளைகின்றன என்றார்.
 நெல்லும் அதிகமாக விளைகிறது மாடுகளுக்கும் வருடம் முழுவதும் வைக்கோல் கிடைக்கிறது. நான் அதிகமாக இயற்கை முறைகளையே பின்பற்றுவதாக பேட்டியில் கூறினார். வந்தவர்கள் வாயடைத்து நின்றனர்.
 
வாழ்க அவரது விவசாயம் வளர்க அவர்களது நோக்கம்
 
ஸ்ரீதர்
9941892821

AN ACHIEVER IN THE U.S.-BY Murthy






AN ACHIEVER IN THE U.S.

A few days back, Ramu (Shahabad) had forwarded a link. When I opened the link, I was reading about a young lady, who has recently been appointed as the Executive Vice President, Home Entertainment and licensing, BBC worldwide Americas. Yes, Vice presidents come and go in an organization. In an organization like BBC, whatever knowledge I possessed, prompted to me that the post of an Executive Vice President is a coveted appointment. There should have been Smiths and Nicholases, Sandras and Julies who should have adorned this position in the past. I was astonished to see the name of the young lady. It sounded Indian. More so, it sounded Tamilian. The name read SOUMYA SRIRAMAN. It was really out of the world.

When I finished reading the story, I gasped for a moment. Normally, such high positions are earmarked for the Americans. This young lady has achieved something of which most people only dream. This young lady will surely be a role model for thousands of aspiring young Indians, especially, Tamilians.

I spoke to Ramu to thank him for sending the link, which, I said to him, I had forwarded to my two daughters.
“Is she the first Asian to this post?” I asked Ramu.
“Perhaps” he replied.
And then I was totally stumped by what he said.
Ramu added that the young lady was Shyamala’s daughter!
Shyamala is Ramu’s aunt’s daughter. She is also the eldest sister of Ramu’s wife, Seetha. She is he younger sister of Chandru who is by
now very familiar to TOSAmembers for his outstanding contributions in TDR Times. She was my classmate too. Shyamala is a life member of TOSA!!

Soumya’s career graph in the U.S. is fast approaching the top of a pyramid.
She had worked with the Warner Home Video and Universal Music and Video Distribution’s filmed entertainment arm, Vivendi. She rose to become the Senior Vice President of Vivendi. Before joining BBC worldwide Americas, she was the President and CEO of Palisades Tartan US and UK, which is one of the premier distributors of independent and art house cinema in the US and UK and has been on the forefront of consumer trends. 

We are all very happy that a daughter of TDR old student is today finding her name etched in the Who is who list of the United States. She is making History in the U.S. This should be a story of inspiration for all TDRites. Soumya is a perfect example for the fact that hard work and good guidance from the parents can turn every dreamer an achiever.

There must be a number of such brilliant achievements from the scions of TDRites. You can share these stories in TDR Times, to inspire a whole new generation.

Elsewhere in TDR Times we are publishing the story of Soumya Sriraman.

Murthy






http://press.bbcworldwideamericas.com/press-release.jsp?id=50094



BBC WORLDWIDE AMERICAS APPOINTS SOUMYA SRIRAMAN EXECUTIVE VICE PRESIDENT

Naduvakkarai Sridhar’s Ninaivugal

Dear TDR ites,

First of all accept my greetings on the Happy Diwali !
Diwali brings me many past tracks in my mind. It was between the years 1962-64 - years that have gone deep in my mind bringing me to share some of the events in my life. It is but natural that a function or festival like Diwali is celebrated with enthusiasm, galore and above all the expectations to enjoy! I remember, buying crackers in a family is a very big event and calculations in bringing up a budget to this purchase normally discussed in a house at length where children are more. List of crackers will be first discussed, then the price part of it and arriving at a ceiling of budgeted price thus coming to a conclusive theme of arriving at an amount reasonably to fit in the expenditure. In my case these things were not at all counted as we used to expect Rs.100 every month for the monthly expenses of household through money order from my father. I remember once he sent me in my name a parcel containing three pieces of pant cloth, three pieces of shirting cloth through post and the postman tried to deliver it at my house - address being East End Last house, Naduvakkarai Village, Umamaheswarapuram post and when the parcel arrived just two days before the Diwali, the postman went and asked for me at around 10.30AM when I was in the school at Ammachathiram, 3 kms away from my village. My grandmother was pleading the postman to deliver it to her asking him take his signature on the receipt but alas the postman was strict and said that the addressee alone should sign and take delivery of the parcel. In the scorching sun, my grandmother accompanied the postman walking through the 3 kms stretch and reached the elementary school in Ammachathiram and she was stopped at the HM's cabin as the English period was going on - and a boy was sent to my class to fetch me at HM's room. It was a rude shock for me to see my grandmother there and my imagination flew as to whether there would have been a complaint against me. To my surprise, the postman asked my name and I told him my name and immediately my grandmother was pleading with the postman to take my signature and deliver the parcel. The postman was not satisfied with that but he asked the HM to identify me and at last that drama was over and he handed over the parcel to my grandmother. I was inquisitive to know what was in the parcel but that time being school time and I had to wait till at least 4.30PM to know what it contained. It was like a thrill for me. I ran home in the evening and found that my father sent me new clothes for Diwali. It was only one day left for the event and my grandmother and my mother were expert tailors themselves and they started cutting and stitching three trousers and three shirts to their professional skills and made it ready for the Diwali. What a great event to cherish.

In those days, there used to be a high profile cloth called terylene which was a commodity to be possessed by only decently rich people and I had seen two to three friends wearing this material and I straight came to my grandmother and asked whether she could buy for me a shirt of terylene. She said it is all for rich and we are in the middle class and only when I go for earning that time I could think of it. Thus, the terylene era also got over after about three to four years - probably after the year 1967, the terylene started to diminish. Bell bottom pants and colourful shirts were the fashion trend those days.

In 1964, being the elder  to two brothers, I was given only Rs.2/- to buy crackers. What a pity it was Rs.2 and I had to buy for three of us. I was wondering what to do and my both the brothers wanted to accompany to Thiruvidaimarudur where in the old palace - a very old building in the Mahadana Street. the Chandrasekarapuram Coop. Society opened a cracker shop where I reached to bargain for rupees two. What I bought was 1 doz cape boxes, single cracker, olai vedi and small items. Somehow whatever I bought I carried them as if a great treasure to be brought back to my house with lot of arguments amongst us what would be the share for each. Discussion took place in the long stretch of more than 6 Kms distance and on reaching home we sorted out the great issue. Every one could get only a handful of crackers and we had to satisfy with that. All my friends in that agraharam used to conduct a study as to who bought more crackers in the street and that would be decided on the basis of the scattered pickings that used to be produced after the burst of crackers. I wanted to prove to them that in our house we had purchased more crackers for which early morning when all others were to wake up, just few minutes before I used to take a bag and collect all the papers scattered in front of each house and bring them nearer to my house spread it to the entire length and breadth of the house just to show to the village that we had busted large volume of crackers.

Besides this I used to collect the crackers which failed to burst and bring them home and unpack the roll to collect the sulphur stuffed inside in a big paper to make again a big cracker. Unfortunately when I was collecting them there was a small candle which fell on to the paper make the paper to catch fire and a big flame rose above my face making my face black and my fingers were burnt. Pain was so much I could not do anything and tried to make an alarm whereby my friend came and poured the entire ink bottle (it was Parker ink bottle) which came as a slight relief. In spite of all these difficulties and pains, we used to enjoy the pleasure. Exchange of items prepared at every one's house with the other gave us lot of satisfaction to eat different varieties and the medicinal value that used to be prepared under the brand name Marundhu used to come our rescue in solving our problem of indigestion. Great ideas, great plans and great executing methods founded by our forefathers in celebrating festivals are unique. Culture, etiquette, manners taught by our parents and teachers in spite of being poor in status, we had richness in our behaviour.

Visiting Kumbakonam from Naduvakkarai village is a great sojourn and a luxury item. Ten paise for the Route No.1 bus from Swamimalai Kumbakonam used to thrill us. There used to be a Driver called Vembu Iyer  - a very unique Iyer driver rare to find those days as a Bus driver - used to be very kind to me. I used to walk across two small canals from Naduvakkarai to reach Thirubhuvanam where I used to join my friends there and the track will lead us to join in the main road near Kumbha Rama Nagendra Silk Saree shop and if it happens that the Route No.1 bus with the Vembu Driver on it passes through and he used to locate me in the crowd he will command me to get into the bus, of course, without any bus ticket. Kind hearted person, short tempered, a very cautious but an expert driver. He used to remove his shirt and hang it near to his driver's cabin and he used to drive with banian in his own style. Rough voice, melting heart and a great lover of children, I cannot forget him.

Entry into the school behind the Singaneer Kulam is a thrill too. If I am late to the school, the back door entry used to help me slowly to go and join as a last boy the queue without the knowledge of any one but in spite of that there used to eagle eyes watching me and used to point out to the class teacher. Thrill again in every moment that we spent in the school. Looking at some one's grace to share a kadalai mittai, looking some one to share his note book, expecting some one to tear few pages of ruled sheets from wisdom note book, asking some one for an extra pen to write, taking liberty in borrowing pencil and rubber, scale - do we not recollect these silly moments as the greatest events that have been enjoyed and gone are the days and now we are bringing them back through this TDR times.

Look out for some more interesting events in the coming days and to be continued....................

Sincerely,
Sridharan RBI